Skip to main content

பரிமேலழகரும் அவரது திருக்குறள் உரையும்

Parimelazhagar


வாய்மொழியாக நூற்றாண்டுகள் கடந்து வந்த நூல்கள் பல.
ஏன்? ஓலைச்சுவடிகளாக இருந்தபோதிலும் அவை படிப்பதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இல்லாத காரணத்தால். ஆதலால் குறிப்பிட்ட சில நூல்கள் மட்டுமே காலத்தை வென்று நின்றது. அவற்றுள் நாம் அறிந்த திருக்குறளுக்கு மிக தொண்மைவாய்ந்த உரையானது பரிமேலழகரின் உரை. இந்நூலினது காலம் 10ஆம் நூற்றாண்டுக்கு 15ஆம் நூற்றாண்டுக்கும் நடுவே என வரையறுக்கப்படுகிறது.
இக்காலமே தமிழ் உரைநடை செழித்து வளர்ந்தோங்கியது. இதையே தமிழ் உரைநடையின் பொற்காலம் எனவும் போற்றுகின்றனர் அறிஞர் பலர்.

பரிமேலழகர் பெயர்க்காரணம்

பரிமேலழகர் பரிமேலழகியார், பரிமேலழகியான், பரிமேலழகரையான் எனவும் கூறப்படுவார்.
பரி என்றால் குதிரை; மேல் அழகர் - எனவே குதிரை மேல் வீற்றிருக்கும் அழகர் பெருமாள் என பெயர் காரணம்   

பரிமேலழகர் காலம் 

இவரைப்பற்றிய தெளிவான வரலாறு கிடைத்திலது. இவர் காஞ்சி அல்லது மதுரையைச் சேர்ந்தவர் என சிலர் குறிப்பிடுகின்றனர். இவர் வாழ்ந்த காலம் 13ஆம் நூற்றாண்டு என அவர் தாமே தம் உரைக்கு எழுதிய குறிப்புகள் மூலம் நாம் அறிய வருகிறோம்.

பரிமேலழகர் சமயம்

இவர் எழுதியிருக்கும் திருக்குறள் உரையிலிருந்து இவர் வைணவ சமயத்தை சார்ந்திருக்கரலாம் என யூகிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக
குறள் - 349 - பரிமேலழகர் உரை 
குறள் - 370 - பரிமேலழகர் உரை 
 இவ்வுரைகளில் இவர் திருவாய் மொழியான வைணவ நூலை குறிப்பாக எழுதுவதை காண்கிறோம். ஆயினும் இவர் பிற சமய  நெறிகளையும் அறிந்தவராக நிற்கின்றார் என

பரிமேலழகர் பிற நூலகள்

இவர் இது போன்றே பரிபாடல் நூலிற்கும் உரை எழுதி இருக்கிறார்.

பரிமேலழகர் சிறப்புகள்

உரை எழுதுவதற்கு அவசியமான சிறப்புகள் பெற்றுள்ளார். பன்முக அறிவாற்றல் படைக்கப்பட்ட இவர் அரசியல், பொருளியல், தருக்க இயல், மருத்துவ இயல், உளவியல், உழவியல், இசை எல்லாத்திற்கும் சாட்சியாக இவரது உரையே அமைகிறது.

உரையின் மேற்கோள்கள்
இவரது உரையில் 239 மேற்கோள்கள் இருப்பதை நாம் அறிகிறோம்.

 உரை இயல்புகள்

  • பாலினது விளக்கத்தை தொடக்கத்தில் கொடுக்கிறார் 
  • அதிகார தோற்றுவாய் விளக்கங்கள் இவர் விளக்கமாகவும் சுருக்கமாகவும் கொடுக்கிறார்

குறள் வைப்புமுறை 

குறளை ஒவ்வொரு உரை ஆசிரியர்களும் ஒவ்வொரு விதமாக அடுக்குகின்றனர் நூலாசிரியரின் உள்ளக் கருத்தை ஆழ அகழ்ந்து கண்டு உரை நலம் கூறுவது உரை நெறிகளுள் ஒன்று. ஒரு அதிகாரமான நாணுடைமையை ஒவ்வொரு நூலாசிரியரும் வைக்கும் முறையை கீலே காணலாம்.
 முக்கியமாக இவர் உவமை கொண்டு விளக்குதல், பழமொழி குறிப்பாக கூறுதல், புராண கதைகளை தொடபு படுத்தல் போன்ற வற்றை நாம் உரையின் கண் அறிகிறோம்.

பரிமேலழகரும் பிற உரை ஆசிரியர்களும்

மனக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காலிங்கர் போன்றோர் முதன்மை வாய்ந்த பிற நூல் ஆசிரியர்கள் ஆவர்.
இவர் பிற ஆசிரியர்களது உரைகளை ஏற்றும் மறுத்தும் தமது உரையதனை இயற்றியுள்ளார்.
எடுத்துக்க்கட்டாக
குறள் 501
குறள் 632
குறள் 1268

பரிமேலழகர் பால் பாகுபாடு

இவர் தமது திருக்குறள் உரையில் திருக்குறளை முப்பாலாக, அதாவது ஆறம், பொருள், இன்பம் என பிரிக்கிறார்; ஏனைய ஆசிரியர்களும் அவ்வாறே பிரிகின்றனர். திருக்குறளுக்கு முப்பால் என இன்னொரு பெயர் இருப்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

இயல் பாகுபாடு

இவரது இயல் பாகுபாடே மிக அதிகமாக பகிரப்பட்டு முறையென ஏற்றுகொள்ள்ளப்பட்டதாம். இவரது இயல் பாகுபாடு வரிசை அறிய எமது இதர இணையதளத்தை காண்க.

பரிமேலழகர் உரை பெருமை

  1. குறள் வளம் 
  2. வடமொழி புலமை 
  3. அரசியல் புலமை 
  4. சமய புலமை 
  5. உளவியல் புலமை 
  6. இலக்கண புலமை 
பரிமேலழகர் உரை இணைப்புகள் - அவர்தம் கையாண்ட உவமைகள்









முக்கிய மேற்கோள்கள், ஆதாரங்கள் :
பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன்
ஆசிரியர் : சுந்தரமூர்த்தி, இ.
பதிப்பாளர்: சென்னை : ஐந்திணைப் பதிப்பகம் , 1985

Comments

  1. dafabet in Kenya | No Download - Legalbet
    dafabet 다파벳 is a 12bet licensed bookmaker in Nigeria with a license in Curacao and Curacao. They accept players from the entire world and 메리트카지노 offer betting odds from

    ReplyDelete
  2. Borgata Hotel Casino and Spa Review and Ratings by Staff | Dr.D.
    Borgata is 서귀포 출장마사지 an independently-owned 광명 출장안마 luxury hotel and casino in Atlantic City, New Jersey. 제주 출장샵 The property is 충주 출장마사지 owned by the 영주 출장마사지 Borgata

    ReplyDelete
  3. Casino games on king slot machine | The best casino game
    A guide to playing show to buy air jordan 18 retro men the air jordan 18 retro great site most jordan 18 white royal blue popular slots and jackpots online. Find out how to play on king slot machine for air jordan 18 retro racer blue online free shipping free at Jordan8-retro. air jordan 18 retro shop

    ReplyDelete
  4. Affiliate advertising is both the simplest and hardest technique around. Affiliates, often playing bloggers or streamers, develop a large following after which direct their viewers towards of|in course of} online on line casino platforms for a commission. Providing up-to-the-minute info just like the operating complete of a progressive jackpot will add more power to the on 1xbet line casino.

    ReplyDelete

Post a Comment